உங்க சைஸ் எல்லாமே கொஞ்சம் தப்பா இருக்கு. நான் ஷர்ட் 44 சைஸ், பேன்ட் 42 சைஸ் ஆர்டர் பண்ணிருந்தேன். ஆனா ஷர்ட்ல 44 சைஸ் போட்டிருந்தாலும், வந்தது பார்த்தா 40 சைஸ் மாதிரி ரொம்ப டைட்டா, சின்னதா இருக்கு. அதே மாதிரி பேன்ட் சைஸும் சரியா இல்ல, கொஞ்சம் உல்டா-பல்டா மாதிரி இருக்கு. சைஸ் செக் பண்ணி சரியான சைஸ் அனுப்புங்க.